குருந்துவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Colombo #Death #Lanka4
Thamilini
2 years ago
குருந்துவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

குருந்துவத்தை ரொஸ்மீட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த வர்த்தகர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு பஹா பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4