ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்தது!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்தது!

ரயில்வே  ஊழியர்கள் முன்னெடுத்திருந்த  வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்வே அதிகாரிகளுடனான  கலந்துரையாடலை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயந்திர சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று (23.07) மாலை முதல் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4