அதிகரித்துள்ள மீன்களின் விலை எதிர்வரும் நாட்களில் ஓரளவு குறைய வாய்ப்பு

#SriLanka #prices #Fisherman #Fish #Lanka4
Kanimoli
2 years ago
அதிகரித்துள்ள மீன்களின் விலை எதிர்வரும் நாட்களில் ஓரளவு குறைய வாய்ப்பு

அதிகரித்துள்ள மீன்களின் விலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஓரளவு குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 கடந்த வாரம் மீன் விலை ஓரளவு குறைந்திருந்த போதிலும், தற்போது நிலவும் காலநிலை காரணமாக மீன்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4