சர்வகட்சி கூட்டம்: நேற்றிரவு இடம்பெற்ற முக்கிய சந்திப்பு

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #C V Vigneswaran
Mayoorikka
2 years ago
சர்வகட்சி கூட்டம்: நேற்றிரவு இடம்பெற்ற முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 நாளைய தினம் இடம்பெறவுள்ள சர்வகட்சி கூட்டம் மற்றும் 13ஆம் திருத்தச் சட்டம் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4