நில அளவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

#SriLanka #strike #Lanka4
Thamilini
2 years ago
நில அளவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

சுகயீன விடுமுறையை அறிவித்து அரச நில அளவையாளர்கள் இன்று (26.07) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். 

காணி அமைச்சரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க நில அளவையாளர்கள் சங்கத்தின் தலைவர்  துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார். 

நில அளவைத் துறையில் நிலவி வரும் பௌதீக மனித வளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கேட்டுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4