ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

#SriLanka #Lanka4 #Japan
Kanimoli
2 years ago
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (Hayashi Yoshimasa) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின்போது வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4