கன்னி ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits
Prasu
2 years ago
கன்னி ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

கன்னி ராசி கல்: 

கன்னி ராசியினர் அணிய வேண்டிய அதிர்ஷ்ட கல் மரகதம். கன்னி ராசிக்குரிய மரகத மோதிரமானது அவர்களுக்கு தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டமும் அளிக்கக்கூடியது.

மலட்டு தன்மையை போக்கும். காதல் உணர்வை கொடுக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி செல்வத்தினை கொடுக்கும். பில்லி, சூனியங்களில் இருந்து நம்மை விடுவித்து பாதுகாப்பாக வைத்திருக்கும். பேச்சு திறனை வளர்க்கும். 

உடல் வளர்ச்சி பெருகும். மரகதம் பதித்த கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியை கொடுக்கும். குறிப்பாக புதன் தசை நடப்பவர்கள் இந்த மோதிரத்தினை அணியலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4