நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்

#Health #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4 #symptoms
நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்

நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்

 நீரிழிவு நோயின் அறிகுறிகள் பல சமயங்களில் அறிகுறிகள் சரியாகத் தென்படாமல் போகின்றன.

 பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு: 

 அடிக்கடி சிறுநீர் கழிப்பது அடிக்கடி தாகம் அதிக பசி மிக வேகமாக எடை குறைதல் அதிகமாக சோர்வடைவது கண்பார்வை மங்குதல் வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல் திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய் பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1690530555.jpg