அந்தமானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

#India #Earthquake #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
அந்தமானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசான குலுங்கின. நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4