கும்ப ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits #Lanka4
Prasu
2 years ago
கும்ப ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

கும்ப ராசியினர் அணியவேண்டிய மோதிரம் நீலக்கல் பதித்த மோதிரமாகும். 

இந்த கல்லை ராகு மற்றும் சனி தசை நடப்பவர்கள் அணியலாம். கும்ப ராசிக்காரர்கள் இந்த மோதிரத்தை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும். 

திருஷ்டி போன்றவைகளை தடுக்கும். ஞானம், சாந்தம் கொடுக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இந்த கல் தியானத்திற்கு சிறந்தது. மேலும் திருமண உறவை மேம்படுத்தும். 

தேவையற்ற சண்டைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். பெருந்தன்மையை வளர்க்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4