மாளவிகா மோகனன் பிறந்தநாள் பரிசு தங்கலான் படக்குழு போஸ்டர் வெளியானது

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #release #Tamilnews #Movies #Movie
Mani
2 years ago
மாளவிகா மோகனன் பிறந்தநாள் பரிசு தங்கலான் படக்குழு போஸ்டர் வெளியானது

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'தங்கலான்'. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி மற்றும் பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டாகிரோன் ஆகியோர் நடித்துள்ளனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு விறுவிறுப்பாக தொடங்கி, சமீபத்தில் முடிவடைந்தது.

இந்நிலையில், மாளவிகா மோகனனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆரம்ப காட்சியை படக்குழு தற்போது தங்கலானில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4