மீன ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits #Lanka4
Prasu
2 years ago
மீன ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

மீன ராசியினர் அணிய வேண்டியது கனக புஷ்பராகம்.

குரு தசை நடப்பவர்களும் இந்த கனக புஷ்பராகம் பதித்த மோதிரம் அணியலாம். இந்த மோதிரம் அணிவதால் செல்வ விருத்தி கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும். 

பயம் நீங்கி துணிச்சல் பெருகும். பொருளாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடை அனைத்தும் நீங்கும். கோபம் குறையும். மேலும் புதிதாக நிலம், வீடு, வாகனம் வாங்கும் நிலை உருவாகும்.

 குறிப்பாக பகை, சதி, சூழ்ச்சிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். நல்ல நட்பை கொடுக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4