மேன்முறையீட்டு நீதிபதியாக எம். சி. பி. சஞ்சீவ மொரேஸ் நியமனம்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
மேன்முறையீட்டு நீதிபதியாக எம். சி. பி. சஞ்சீவ மொரேஸ் நியமனம்!

உயர் நீதிமன்ற நீதிபதி எம். சி. பி. சஞ்சீவ மொரேஸ் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அவர் இன்று (07.08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். 

images/content-image/1691411370.jpg

மேலும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா  மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4