மாத்தளை – கண்டி புகையிரத பாதையின் ஒரு பகுதி 18ஆம் திகதி முதல் 04 நாட்களுக்கு மூடப்படும்

#SriLanka #Lanka4 #Train
Kanimoli
2 years ago
மாத்தளை – கண்டி புகையிரத பாதையின் ஒரு பகுதி 18ஆம் திகதி முதல் 04 நாட்களுக்கு மூடப்படும்

மாத்தளை – கண்டி புகையிரத பாதையின் ஒரு பகுதி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 04 நாட்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டைக்கும் இடையிலான புகையிரத பாதையின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 04 மணிக்குப் பின்னர் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4