அரசியற்கைதியாக வைக்கப்பட்டிருந்த செல்லையா நவரட்ணம் ஐயாவை சந்தித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

#SriLanka #Lanka4 #srilankan politics #sritharan
Kanimoli
2 years ago
அரசியற்கைதியாக வைக்கப்பட்டிருந்த செல்லையா நவரட்ணம் ஐயாவை சந்தித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கடந்த 13 வருடங்களாக புதிய மகசின் சிறைச்சாலையில் அரசியற்கைதியாக தடுத்துவைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலையான செல்லையா நவரட்ணம் ஐயாவை, மருதநகர், கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோது,

images/content-image/1691596097.jpg

 இக்கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் ஜீவராஜா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கண்டாவளைப் பிரதேச அமைப்பாளர் பிரதீபராஜ், கிளிநொச்சி நகர வட்டார அமைப்பாளர் விசுவலிங்கம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4