நேர அட்டவணை அடிப்படையில் நீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுப்பு

#SriLanka #water #Lanka4
Kanimoli
2 years ago
நேர அட்டவணை அடிப்படையில் நீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுப்பு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தேசிய நீர்வழங்கல் சபையின் கீழ் செயற்படும் 344 நீர் விநியோக திட்டங்களில் 20 திட்டங்களுக்கு நேர அட்டவணை அடிப்படையில்

 நீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபையின் அபிவிருத்திப் பிரிவின் பிரதி பொது பணிப்பாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

 பல நீர் விநியோக திட்டங்களில் உள்ள நீர் ஆதாரங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4