ஒரு எலுமிச்சை விலை 50 ரூபாய் வரை உயர்வு

#SriLanka #prices #supermarket #Lanka4
Kanimoli
2 years ago
ஒரு எலுமிச்சை விலை 50 ரூபாய் வரை உயர்வு

நிலவும் வறட்சி காலநிலை காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு எலுமிச்சை விலை 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

 இன்றைய நாட்களில் சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 எலுமிச்சை விலை உயர்வால் சிறு காய்கறி சந்தைகளில் எலுமிச்சை விற்பனை செய்யப்படுவதில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4