கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த மாதம் விவாதம்

#SriLanka #Sri Lanka President #Parliament #Keheliya Rambukwella
Mayoorikka
2 years ago
கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த மாதம் விவாதம்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் பாராளுமன்ற வாரத்தில் மூன்று நாட்களுக்கு விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீதான விவாதத்தை எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

 எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நாடாளுமன்ற வாரக் கூட்டம் நடைபெறவுள்ளது. அகித பெரேரா, ரணில் தர்மசேன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4