கூகிள் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்தவர் இலங்கை விஜயம்!

#SriLanka #google
Mayoorikka
2 years ago
கூகிள் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்தவர் இலங்கை விஜயம்!

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி, மோ கவ்டாட் (Mo Gawdat) இலங்கைக்கான விஜயம் ஒன்றைய மேற்கொள்ளவுள்ளார்.

 அவர் எதிர்வரும் 28ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அவரது இந்த விஜயத்தின் போது, ஏ.ஐ தொழிநுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4