பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்

#SriLanka #School #Susil Premajayantha #Lanka4 #Ministry of Education
Kanimoli
2 years ago
பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 அதன்படி ஆகஸ்ட் 28ம் திகதி மீண்டும் பாடசாலைகள் தொடங்கும். இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4