QR குறியீட்டை இடைநிறுத்துவது குறித்து அடுத்த மாதம் பரிசீலணை
#SriLanka
#Lanka4
#kanchana wijeyasekara
#QRcode
Kanimoli
2 years ago
தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR குறியீட்டை இடைநிறுத்துவது குறித்து அடுத்த மாதம் பரிசீலிக்கப்படும் என்றும் அது இல்லை என்றால் குறித்த வாரத்தில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே