’இந்தியன் 2’ படத்தின் புதிய போஸ்ரை படக்குழு வெளியீடு

#India #Cinema #Actor #TamilCinema #2023 #Tamilnews
Mani
2 years ago
’இந்தியன் 2’ படத்தின் புதிய போஸ்ரை படக்குழு வெளியீடு

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக கமலின் குழந்தை பருவ கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்ரை வெளியிட்டுள்ளது. கேஷுவலாக கமல் நிற்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4