கிரிஸ்பியான இறால் தேங்காய் ஃப்ரை செய்வது எப்படி

#India #Tamil People #people #Recipe #Cooking #Tamilnews #How_to_make
Mani
1 year ago
கிரிஸ்பியான இறால் தேங்காய் ஃப்ரை செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

  • 1/4 கிலோ இறால்
  • 4 தேக்கரண்டி கடலை மாவு
  • 4 தேக்கரண்டி அரிசி மாவு
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 2 தேக்கரண்டி சீரகத் தூள்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு எண்ணெய் பொரிக்கதேவையான அளவு

செய்முறை:

  • தேங்காய் துருவல் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்த இறாலுடன் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் வைக்கவும்.
  • ஒரு தட்டில் தேங்காய் துருவலுடன் சிறிது அரிசி மாவை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  •  மசாலாவுடன் பிரட்டி வைத்திருக்கும் இறாலை தேங்காய் துருவலில் பிரட்டிக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை போட்டு சிறு தீயில் நன்றாக வெந்ததும் பொரித்து எடுக்கவும்.
  • சுவையான க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை ரெடி.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!