பிரான்ஸ் நாட்டின் 19 மாவட்டங்களில் கடும் வெப்பநிலை உணரப்படும்

#France #today #District #Lanka4 #heat #இன்று #வெப்பமயமாதல் #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டின் 19 மாவட்டங்களில் கடும் வெப்பநிலை உணரப்படும்

இன்று ஓகஸ்ட் 18, வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் பலத்த வெப்பம் நிலவும். 

19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று 40°C வரை வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை ஏழு மாவட்டங்களுக்கு (Loire, Haute-Loire, Rhône, Ain, Isère, Haute-Savoie மற்றும் Savoie) எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த எச்சரிக்கை மேலும் பன்னிரெண்டு மாவட்டங்களுக்கு ( Allier, Cantal, Puy- de-Dôme, Doubs, Jura, Saône-et-Loire, Corrèze, Gers, Lot, Lot-et-Garonne, Tarn மற்றும் Tarn-et-Garonne) அதிகரிக்கப்பட்டுள்ளது.

 அதிக வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாக வயோதிகர்கள் அவதானமாக இருக்கும் படியும், அதிகளவு தண்ணீரை பருகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!