விஜய் ஆண்டனியின் 'கொலை' திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியீடு

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Tamilnews #ImportantNews #Movie
Mani
2 years ago
விஜய் ஆண்டனியின் 'கொலை' திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியீடு

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை பெற்ற விஜய் ஆண்டனி, பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை திரைப்படத்தில் நடித்துள்ளார். இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கிறார். மேலும், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 21 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இன்று (ஆகஸ்ட் 18) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது 'கொலை' திரைப்படம். விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4