கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை!

#SriLanka #Chicken #Egg #Lanka4
Thamilini
2 years ago
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை!

மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையால் எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.  

இந்த சலுகைகள் மூலம் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4