அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப்பிள்ளையார் கோவில் திருக்குட நன்னீராட்டு ஆண்டுவிழா!

#Temple #Festival #spiritual #Pillaiyar #Lanka4 #ஆன்மீகம் #பிள்ளையார் #கோவில் #லங்கா4
Mugunthan Mugunthan
6 months ago
அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப்பிள்ளையார் கோவில் திருக்குட நன்னீராட்டு ஆண்டுவிழா!

அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு ஆண்டுவிழாவானது சோபகருது வருடம் ஆவணி 5ம் திகதி அதாவது 22.08.2023 அன்று செவ்வாய்க்கிழமை நிகழ்வதற்கு பிள்ளையார் சுழி இடப்பட்டுள்ளது.

 இத்தினத்தில் காலை ஏழு மணி முதல் பதினொரு மணிவரை நிகழும் செந்தமிழ் திருக்குட நன்னீராட்டு ஆறாம் ஆண்டுவிழாவிற்கு வந்து அருள் பெற மெய்யன்பர்களையும் சிவனடியார்களையும் மற்றும் தொண்டர்களையும் அழைக்கிறார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்கள்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு