கேரளா பீட்ரூட் தோரணம் செய்வது எப்படி?

#India #Recipe #Food #Kerala #How_to_make #Tamil Food
Mani
2 years ago
கேரளா பீட்ரூட் தோரணம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • 2 பீட்ரூட் சிறிய துண்டாக நறுக்கவும்
  • 1 பச்சை மிளகாய்
  • 1/2 tsp மஞ்சள் துள்
  • 1/2 tsp கடுகு
  • 3/4 tsp உளுந்த பருப்பு
  • 1 tbsp துருவிய தேங்காய்
  • உப்பு தேவையான அளவு
  • 2 tbsp எண்ணெய்

செய்முறை:

  • முதலில் பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
  • பின்னர் நறுக்கிய பீட்ரூட்டை வெங்காயத்துடன் சேர்த்து வதக்க வேண்டும். பீட்ரூட் சிறிதளவு வதங்கியவுடன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
  • பின்னர் அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றிய உடன் பீட்ரூட்டில் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.
  • பின்னர் இரண்டு நிமிடம் வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் தயார் ஆன பீட்ரூட் பொரியலை ஒரு பாத்திரத்தில் இறக்கி பரிமாறவும், சுவையான பீட்ரூட் பொரியல் தயார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4