பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

#SriLanka #Death #Body #Lanka4
Kanimoli
2 years ago
பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 சம்பவத்துடன், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4