ஜக்கியதேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க இன்றைய தினம் கிளிநொச்சி விஜயம்
#SriLanka
#Meeting
#Lanka4
Kanimoli
2 years ago
ஜக்கியதேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வ மத ஸ்த்தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
தொடர்ந்து ஊடகச்சந்திப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே