சீன ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை

#SriLanka #China #Lanka4 #Ship
Kanimoli
2 years ago
சீன ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை

சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 கப்பல் ஒக்டோபர் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது. குறித்த சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடலில் சுமார் 17 நாட்கள் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4