கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்!

#SriLanka #Lanka4 #கோழியிறைச்சி
Thamilini
2 years ago
கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்!

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இதனையடுத்து குறித்த விலை உடனடியாக அமலுக்கு வரும் என  விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

கோழிப்பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (25.08)  இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்துள்ளதுடன், உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் விலையை குறைப்பது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4