தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 6வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (26.08) மதியம் இடம்பெற்றுள்ளது.
விபத்து காரணமாக காலி நோக்கி பயணித்த வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே