யாழில் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம் ஆரம்பம்!

#SriLanka #Jaffna #லங்கா4
Thamilini
2 years ago
யாழில் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

இந்த திட்டத்தின் மூலம் கடல் நீர் மிகவும் சுத்தமான நன்னீராக மாற்றப்படும் எனவும் இதன் மூலம் 70,000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்திற்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன்,   இந்த புதிய திட்டத்தின் கீழ் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4