நிலவில் ரோவர் ஊர்ந்து செல்லும் புதிய வீடியோவை இஸ்ரோ வெளியீடு

#India #Moon #Breakingnews #ISRO
Mani
1 year ago
நிலவில் ரோவர் ஊர்ந்து செல்லும் புதிய வீடியோவை இஸ்ரோ வெளியீடு

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் சந்திரயான்-3 விண்கலம் இஸ்ரோவால் ஏவப்பட்டது. தொடர்ந்து வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் பயணித்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்த நிலையில், விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர், கடந்த 23-ந் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

லேண்டரில் இருந்து ரோவர் வெளிவரும் வீடியோவை இஸ்ரோ நேற்று வெளியிட்டது. சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, ​​ரோவர் விண்வெளியில் ஊர்ந்து செல்லும் புதிய வீடியோ இஸ்ரோவின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!