கனவா மீன் வருவல் இப்படி செஞ்சு பாருங்கள்!

#Recipe #Cooking #How_to_make
Mani
2 years ago
கனவா மீன் வருவல் இப்படி செஞ்சு பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

½ kg கனவா மீன்

4 பச்சை மிளகாய்

½ cup பால்

tsp காய்ந்த கசூரி மேத்தி

2 முட்டை

4 பூண்டு

2 tbsp நெய்

தேவையான அளவு உப்பு

செய்முறை:

பால் கனவா மீன் செய்ய முதலில் கனவா மீனை சுத்தம் செய்து வட்ட வட்டமாக நறுக்கி, பாலில் இந்துப்பு சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பச்சை மிளகாய், பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, காய்ந்த கசூரி மேத்தி, முட்டை பாலில் ஊறிய கனவா மீன் முட்டை தேவையான அளவு இந்துப்பு சேர்த்து, பிரட்டி மேலும் அரை மணி நேரம் ஊற விடவும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி, பிரட்டி வைத்து கனவா மீனை, மசாலாவுடன் போட்டு வறுத்து எடுக்கவும். சுவையான கனவா மீன் தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4