கடும் வறட்சி காரணமாக ஆனையிறவு களப்பு பகுதியில் மீன்கள் இறப்பு

#SriLanka #Death #Kilinochchi #Fish #Lanka4
Kanimoli
2 years ago
கடும் வறட்சி காரணமாக ஆனையிறவு களப்பு பகுதியில் மீன்கள் இறப்பு

கடும் வறட்சி காரணமாக ஆனையிறவு களப்பு பகுதியில் மீன்கள் இறந்து காணப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக மக்கள் அவதியுறுகின்றனர்.

images/content-image/1693106536.jpg

இந்த நிலையில் ஆனையிறவு களப்பு பகுதியில் ஆயிரக் கணக்கான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றமையை அறிய முடிகிறது.

images/content-image/1693106544.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4