அஸ்வெசும பயனாளிகளுக்கு நாளை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நடவடிக்கை

#SriLanka #people #Lanka4 #money
Kanimoli
2 years ago
அஸ்வெசும பயனாளிகளுக்கு நாளை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நடவடிக்கை

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 8 லட்சம அஸ்வெசும பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை நாளை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.

 அதேநேரம் தகவல்களை விரைவாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் பயனாளிகள் வங்கிகளில் பணத்தினை பெற முடியும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4