கண்டியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28,29 மற்றும் 31ஆம் திகதிகளில் விடுமுறை

#SriLanka #School #kandy #Lanka4 #closed
Kanimoli
2 years ago
கண்டியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28,29 மற்றும் 31ஆம் திகதிகளில் விடுமுறை

கண்டியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28,29 மற்றும் 31ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

 பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4