முட்டை இறக்குமதி மூலம் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும்

#SriLanka #prices #Egg #Lanka4
Kanimoli
2 years ago
முட்டை இறக்குமதி மூலம் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும்

முட்டை இறக்குமதி மூலம் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

 அடுத்த மூன்று மாதங்களுக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்படி முட்டை இறக்குமதி தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4