தகவல் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ராஜினாமா!

#SriLanka
Mayoorikka
2 years ago
தகவல் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ராஜினாமா!

தகவல் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு பேராசிரியர் நிரஞ்சன் குணவர்தன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 மொறட்டு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானம் எடுப்பதாக ஏ. நிரஞ்சன் குறிப்பிடுகின்றார்.

 இந்த செயலாளர் பதவிக்கு மேலதிகமாக, நிரஞ்சன் குணவர்தன தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சபையின் ஆணைக்குழுவின் தலைவராகவும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகவும் பணியாற்றுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4