lanka4 ஊடகத்தின் அனுசரணையுடன் பேர்ன் சிவன் கோவிலில் 3 அதிஸ்டசாலிகளுக்கு வழங்கப்பட்ட விமானபற்றுச்சீட்டுக்கள்

#SriLanka #Temple #swissnews #Lanka4 #Swiss
Kanimoli
2 years ago
lanka4 ஊடகத்தின் அனுசரணையுடன் பேர்ன் சிவன் கோவிலில் 3 அதிஸ்டசாலிகளுக்கு வழங்கப்பட்ட விமானபற்றுச்சீட்டுக்கள்

lanka4 ஊடகத்தின் அனுசரணையுடன், சுவிஸ் HANDEYS GMBH இணைந்து சுவிஸ் பேர்ன் சிவன் கோவிலில் மூன்று அதிஸ்டசாலிகள் அவ்விடத்திலேயே தேர்வு செய்யப்பட்டு தலா ஒவ்வொருவருக்கும் துருக்கி விமானம் மூலமாக இலங்கை சென்றுவர 3 விமானபற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டது. 

images/content-image/1693212568.jpgimages/content-image/1693212576.jpg

 அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. எமக்கு இடம் ஒதுக்கி தந்த சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுவரம் திருக்கோவிலுக்கும் நன்றிகள் கோடி. பரிசு பெற்றவர்கள் விபரம். புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு lanka4.com இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து குலுக்கல்சீட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

images/content-image/1693212591.jpg

images/content-image/1693212597.jpg

images/content-image/1693212612.jpg

images/content-image/1693212630.jpg

images/content-image/1693212644.jpg

images/content-image/1693212658.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4