இயக்குனராகுகிறார் ஜேசன் சஞ்சய் : வாய்ப்பு வழங்கிய லைகா நிறுவனம்!
#Director
#Lanka4
#Vijay
Dhushanthini K
1 year ago

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகுகிறார். இவரை இயக்குனராக லைகா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
இது சம்பந்தமான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சையை இயக்குனராக அறிமுகப்படுத்தவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளது.
மேலும் இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.



