நடிகர் சந்தானம் 'கிக்' செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது!

#India #Cinema #Actor #TamilCinema #2023 #Movie
Mani
2 years ago
நடிகர் சந்தானம் 'கிக்' செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது!

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கிய 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் தான்யா ஹோப் மற்றும் ராகினி திவேதி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பார்ச்சூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4