லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #prices #Litro Gas #Lanka4
Thamilini
2 years ago
லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எரிவாயு விலைத்திருத்தத்தை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வை பிரதிபலிக்கும் வகையில், கடந்த மாதம் விலை திருத்தம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் விலைத்திருத்தத்தை மறு பரிசீலனை செய்து புதிய விலையை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் லிட்ரோ சமயல் எரிவாயு நிறுவனமானது, இந்த ஆண்டில் மாத்திரம் தொடர்ச்சியாக நான்கு முறை விலைக் குறைப்புகளை அறிவித்திருந்தது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4