திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் அமுலுக்கு வந்தன!

#SriLanka #Bus #Lanka4
Thamilini
2 years ago
திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் அமுலுக்கு வந்தன!

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று (02.09) முதல் அமுலுக்கு வந்துள்ளன. 

பேருந்து கட்டணங்களை 4.01 வீதத்தால் உயர்த்த தேசிய போக்கவரத்து ஆணைக்கழு தீர்மானித்துள்ளது. 

இதன்படி குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது எனவும், அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4