பெரும்போகத்திற்காக தயார்படுத்தலை மேற்கொள்ள அறிவுறுத்தல்!

#SriLanka #water #Food #Minister
Mayoorikka
2 years ago
பெரும்போகத்திற்காக தயார்படுத்தலை மேற்கொள்ள அறிவுறுத்தல்!

எதிர்வரும் பெரும்போகத்திற்காக கால்வாய்களை தூய்மைப்படுத்தல், வாய்க்கால்களை தூர்வாருதல், களைகளை பிடுங்குதல் மற்றும் நிலத்தை தயார்ப்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு, விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 இதுதொடர்பில் விவசாயிகளை தெளிவுபடுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாய திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4