QR அமைப்பு எதிர்காலத்தில் நுட்பங்களுடன் மேம்படுத்தி நடைமுறைப்படுத்த முடிவு

#SriLanka #Lanka4 #QRcode #petrol
Kanimoli
2 years ago
QR அமைப்பு எதிர்காலத்தில் நுட்பங்களுடன் மேம்படுத்தி நடைமுறைப்படுத்த முடிவு

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை QR அமைப்பு எதிர்காலத்தில் நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 கடந்த வருடம் QR முறையை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் அப்போது நிலவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இருக்கும் வளங்களை முகாமைத்துவம் செய்து விநியோக திட்டமாக அமுல்படுத்துவதே என அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4