உள்நாட்டு எரிவாயு விலை இன்று திருத்தப்படவுள்ளது.

#SriLanka #prices #Litro Gas #Lanka4
Kanimoli
2 years ago
உள்நாட்டு எரிவாயு விலை இன்று திருத்தப்படவுள்ளது.

உள்நாட்டு எரிவாயு விலை இன்று திருத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று காலை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4