பேசாலை முருகன் கோவிலடி பிறிமியர் லீக் T10 கிரிக்கட் போட்டி

#SriLanka #Mannar #Hindu #Cricket #sports
Prasu
2 years ago
பேசாலை முருகன் கோவிலடி பிறிமியர் லீக் T10 கிரிக்கட் போட்டி

பேசாலை முருகன் கோவிலடி பிறிமியர் லீக் T 10 கிரிக்கற் போட்டி MPL

மேற்படி விடயம் தொடர்பாக பேசாலை முருகன் கோவிலடி பிறிமியர் லீக் சுற்றுப்போட்டிகளை மாவட்டத்தின் 16 கழகங்களையும் இணைத்து மன்னார் மாவட்ட கிரிக்கெட் சம்மேளத்தின் அனுமதியுடன் சம்மேளத்தின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் 16.09.2023 சனிக்கிழமை ஆரம்பித்து தொடர்ந்து நடாத்த இந்து முன்னணி கழகம் தீர்மானித்துள்ளது.

images/content-image/1693931856.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4